Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இதயத்தில் இருக்கும் இறைவன்

இதயத்தில் இருக்கும் இறைவன்

இதயத்தில் இருக்கும் இறைவன்

இதயத்தில் இருக்கும் இறைவன்

ADDED : அக் 14, 2011 04:10 PM


Google News
Latest Tamil News
* கடவுளிடம் 'அதைக்கொடு, இதைக் கொடு' என்று கேட்க வேண்டியதில்லை. கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.

* நல்ல செயல்களைச் செய்தால் ஆன்மிகப் பாதையில் மனம் திரும்புவதுடன் இறைவனின் அருளையும் பெறும் தகுதி ஏற்படும். முற்பிறவிப் பயன்கள் நம்மை வருத்தாது.

* நாக்கு ஓய்வு பெற்றால் மூளையின் சக்தி வலுப்பெறும். இந்த நேரத்தில் மனதை அலைபாய விடாமல், இறைவனை தியானிப்பது எளிது.

* உடம்பும் சிந்தனை சக்தியும் இருந்தால் மட்டும் போதாது. மனதைப் பக்குவப்படுத்திப் பண்படுத்தவும் தெரிய வேண்டும். அப்போது தான் இறைவனைக் காணமுடியும்.

* இறைவன் அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார். கத்தி இருந்து உடம்பை அறுத்துவிட்டால் நோய் குணமாகிவிடாது. பயன்படுத்தும் தொழில்நுட்பம் தெரியவேண்டும்.

* பிறரிடம் இறைவனைக் காண வேண்டிய நாம் மற்றவர்களை வெறுப்பதோ, பகைமை காட்டுவதோ நியாயமில்லை.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us